*/ அறிவியல் தொழில்நுட்பங்கள் ~ Shreevidyalayam

அறிவியல் தொழில்நுட்பங்கள்


 



அறிவியல் தொழில்நுட்பங்கள்








மனிதனின் அறிவால் 

படைத்ததாக

வெற்றி முழக்கமிடும்

அறிவியல் வளர்ச்சியும்

தொழில்நுட்ப வளர்ச்சியும்

அகத்தின் 

மெய்மையான பேராற்றலை

உணராது

உறங்கும் மனிதர்கள்

விழிப்பதற்காக

மெய்மையான

பேராற்றலின்

மாய லீலைகளே   !!!

No comments:

Post a Comment