*/ எது எளிமை? ~ Shreevidyalayam

எது எளிமை?


 



எது எளிமை






உடலால் 

கடினமான வேலைகளில்

ஈடுபடுகையிலும்

வாழ்க்கலையில்

கடினமான  சூழ்நிலைகளை

சந்திக்கையிலும்

மனிதனுள்

செயல்படும்

மெய்மையான

பேராற்றலை

உணர்வது

எளிமையையிலும்

எளிமையே  !!! 

No comments:

Post a Comment