*/ மனிதனா?? மிருகமா?? ~ Shreevidyalayam

மனிதனா?? மிருகமா??


  




மனிதனா?? மிருகமா?? 






உடல் பலத்தால்

 பிற உயிர்களை

கட்டுப்படுத்தி

 வாழும்

 மனிதனெல்லாம்

உருவத்தில் மனிதனாக

பரிணமித்திருந்தாலும்

அறிவில் மனிதனாக

பரிணமிக்காத

மிருகமே !!!!

   


 

No comments:

Post a Comment