*/ எது சேவை ??? ~ Shreevidyalayam

எது சேவை ???


 


எது சேவை  ??? 







நீ  நான் 

ன்ற

இருமையிலிருந்து

எதையோ கொடுப்பதும

ஏதேனும்  உதவபுரிவதம்

சேவையல்ல

இருமைகளில்லாத
 
சுயத்தின் இயல்பான

அன்புனர்விலிருந்து

செயல்புரிவதே

சேவை  !!!

No comments:

Post a Comment