*/ நவீன மன பயிற்சி ~ Shreevidyalayam

நவீன மன பயிற்சி





 நவீன மன பயிற்சி





தொலைக்காட்சி  நாடகங்களையும்

  செய்தி  காணொளிகளையும்

  இணையதள  தேடலிலும்

  எந்தவித

  அபிப்ராயங்களின்றியும்

  உணர்ச்சிகளின்றியும்

  அகத்தில் அனமைதியுணர்வாய்

நம்  மனதால்

  வேடிக்கை  பார்ப்பது  

   சாத்தியமானால்

  நம் வாழ்க்கையின்

  கொண்டாட்டத்தையும்

  போராட்டங்களையும்

   நாம்

  சாட்சியாளனாய்

  வேடிக்கை பார்ப்பது

  சாத்தியமாகும்    !!!

No comments:

Post a Comment