*/ இயற்கை சிதைவுகள் ~ Shreevidyalayam

இயற்கை சிதைவுகள்


 



 இயற்கை  சிதைவுகள்




பொய்மையான

சுக போகத்திற்காக

வன்முறையாக

இயற்கையின்

இயற்கை

தன்மையை

சிதைத்துவிட்டு

இயற்கை பேரழிவு  என்றும்

இயற்கை  சீற்றம் என்றும்

போலியான

வார்த்தைகளின்

பின்

ஒளிந்திருக்கிறார்கள்

அறியாமையில்

மூழ்கிய

மனிதர்கள்   !!!

No comments:

Post a Comment