*/ மனிதன் மனிதனாகும் தருணம் ~ Shreevidyalayam

மனிதன் மனிதனாகும் தருணம்


 




மனிதன் மனிதனாகும் தருணம்






உருவத்தில்

மனிதனாக

பிறந்தாலும்

மெய்மையான

தன் சுய தன்மையை

அறிந்துக்கொள்ள

தீவிர முயற்சியில்

ஈடுபடும் 

தருணத்திலிருந்தே

வாழ்கிறான்

மனிதன்

மனிதனாக  !!!

No comments:

Post a Comment