*/ பூரண பிரகாசமாய் ~ Shreevidyalayam

பூரண பிரகாசமாய்


 




பூரண பிரகாசமாய்






சூரியன்

எப்படி

தெளிந்த 

நீரரோடையில்

பூரணமாய்

பிரகாசிக்குமோ

அதுபோலவே

அறிவில்

தெளிந்த

புத்தியில்

ஒளிரும்

சுயம்

பூரண பிரகாசமாய்  !!!

No comments:

Post a Comment