*/ புத்தி பிரயோகம் ~ Shreevidyalayam

புத்தி பிரயோகம்


 



புத்தி பிரயோகம்





மாய உலகங்களை

படைத்து

மாயகனவில்

உறங்க

புத்தியை

பிரயோகிக்க

கற்பிப்பதெதுவும்

கல்வியில்லை

அழிவற்ற

மெய்மையிலிருந்து

மாயையின் 

விளையாட்டை

விழிப்ரபுணர்வாய்

வேடிக்கை பார்க்க

புத்தியை

பிரயோகிக்க

வழிக்காட்டுவதே

கல்வி    !!!

No comments:

Post a Comment