*/ தித்திக்கும் தீபாவளி ~ Shreevidyalayam

தித்திக்கும் தீபாவளி


 




தித்திக்கும்   தீபாவளி







நல்லறிவால்

அறியாமைகள்

அகற்றி


ஞான கங்கையில்

ஸ்நானத்தில்

தூய்மைபடுத்தி


சுய சொரூபமான

சுயத்தை

அனிந்துனர்ந்து


தன்னையறிந்த

வெற்றி

கொண்டாட்டத்தில்

திளைத்துனர்ந்து


தித்திக்கும்

பேரானந்த

இன்சுவையில்

இனிமையாய்

கரைந்திடுவோம்

       பேரானந்தமாய்    !!! 


No comments:

Post a Comment