*/ தீபாவளி திருநாள் ~ Shreevidyalayam

தீபாவளி திருநாள்


 





தீபாவளி திருநாள்







என்றோ

அசுரர்கள்

அழித்ததற்காகன

கொண்டாட்டமில்லை

தீபாவளி


நம்முள்

ஒளிந்திருக்கும்

அசுரர்களை

அழித்து

அறியாமை

 இருளகற்றி

புத்தியில்

ஞானதீபங்கள்

ஏற்றி

சுயபிரகாசத்தில்

ஒளிமயமாய்

பிரகாசிக்கும்

இனிய

கொண்டாட்டமே

     தீபாவளி திருநாள்   !!!

No comments:

Post a Comment